சிவனின் சொந்த ஊர் எது தெரியுமா-Sattaimuni Nathar


உலகின் முதல் சிவன் ஆலயம்.
சிவனின் சொந்த ஊர்,உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,
உலகின் உள்ள அனைத்து ரிஷிகள்,முனிவர்கள்,சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.
நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில்.நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம்.ஆயிரம் சிவ  அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.
3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவான இடம்.

மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம்.இப்படி பல அதிசயங்களையும்,ஆச்சயர்களையும்   தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்...

முடிந்தால் இத்திருக்கோவிக்கு ஒருமுறை சென்று வாருங்கள்.

இந்து மதத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது இது உண்மையிலும் உண்மை..அதே சமயம் நம் இந்து மதத்தை போற்றி பாதுகாப்பதும் நம் இந்து மதத்தின் வரலாற்று உண்மையை பிறருக்கு தெரிய படுத்துவதும் நம் கடமை..1 comment:

Powered by Blogger.