இதை பார்த்தாலே போதும் வெற்றி நிச்சயம் - Sattaimuni Nathar


அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன்படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம். ராமன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான வில்லேந்தி ராவணனை வென்றான்.
கிருஷ்ணன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான தேரை ஓட்டி பாண்டவர்களுக்கு வெற்றி தேடி தந்தான்.

நட்சத்திரவடிவம்:-

அஸ்வினி – குதிரைத்தலை
பரணி – யோனி,அடுப்பு,முக்கோணம்
கிருத்திகை – கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை
ரோஹிணி – தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்
மிருகசீரிடம் – மான்தலை,தேங்கைக்கண்
திருவாதிரை – மனிததலை,வைரம்,கண்ணீர்துளி
புனர்பூசம் – வில்
பூசம் – புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி
ஆயில்யம் – சர்ப்பம்,அம்மி
மகம் – வீடு,பல்லக்கு,நுகம்
பூரம் – கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை

உத்திரம் – கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை
ஹஸ்தம் – கை
சித்திரை – முத்து,புலிக்கண்
ஸ்வாதி – பவளம்,தீபம்
விசாகம் – முறம்,தோரணம்,குயவன்சக்கரம்
அனுசம் – குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்
கேட்டை – குடை,குண்டலம்,ஈட்டி
மூலம் – அங்குசம்,சிங்கத்தின்வால்,பொற்காளம்,யானையின்துதிக்கை
பூராடம் – கட்டில்கால்
உத்திராடம் – கட்டில்கால்
திருவோணம் – முழக்கோல்,மூன்றுபாதச்சுவடு,அம்பு
அவிட்டம் – மிருதங்கம்,உடுக்கை
சதயம் – பூங்கொத்து,மூலிகைகொத்து
பூரட்டாதி – கட்டில்கால்
உத்திரட்டாதி – கட்டில்கால்
ரேவதி – மீன்,படகு.
2 comments:

Powered by Blogger.