இறந்தவர்கள் கனவில் ஏன் வருகிறார்கள் தெரியுமா - Sattaimuni Nathar - Siththarkal


வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதே கனவு என்று நம்மில் பலருக்கு தெரியாது. அதனை சரியாக புரிந்து கொண்டால் வாழ்க்கைக்கான நுண்ணறிவுகளை பெறலாம்.

இறந்தவர் இறந்த பிறகு நுண்ணியம் வாய்ந்த சக்தி கிடைக்கும்.

விழித்திருக்கும் நிலையை விட தூக்கத்தின் போது தான் அவர்கள் உங்களுடன் சுலபமாக தொடர்பு கொள்ள முடியும்.

நீங்கள் விழித்திருக்கும் போது உங்களின் ஐம்புலன்களும் வேலை செய்து கொண்டிருக்கும் .அதனால் இறந்த பிறகு உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்கின்றனர்.


கனவுகளின் போது நுட்பமான செய்திகளுக்கு நம் மனம் செவி சாய்க்கும்.
இறந்தவர் உயிருடன் இருக்கும் போது அவருக்கு செய்ய வேண்டியதை சரியாக செய்யாமலும், இறப்பு உங்களை அதிக பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தால் நீங்கள் அவர்களை கனவில் காணலாம்.


இறந்து போன ஆன்மாவிற்கு பூமியில் தன் சந்ததி வழியாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அல்லது யாரையாவது பழி தீர்க்க நினைக்கலாம்.


கனவு மூன்று முறைக்கு மேலே வந்தால் அது ஆன்மீக கனவு .கொடூர மரணம் அடைந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையாமல் உங்கள் உதவியை கேட்க்கும்.No comments

Powered by Blogger.