சிவனை எப்போது வழிபட வேண்டும் என்று தெரியுமா- Sattaimuni Nathar


சிவனை வழிபட உகந்த நேரம் எது? உங்களுக்கு தெரியுமா?

    சிவனை வழிபட நேரமும் காலமும் மிகவும் முக்கியமான ஒன்று. பிரதோச காலங்களில் சிவ தரிசனம் செய்வதால் பாவங்கள் நீங்கு புன்னியங்கள் பல கிடைக்கும். மாலை நேரம் தான் சிவனை வழிபட உகந்த நேரமாகும்.
    சோமவாரம்¸ மாத சிவராத்திரி மற்றும் பிரதோச காலங்களில் சிவனை வழிபட்டால் நல்லது நடக்கும் என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    பிரதோச காலங்களில் அனைத்து தேவர்களும் முனிவர்களும் சிவனை வழிபடுகின்றனர்.
ஆதலால்¸ வீடுகளில் இறைவழிபாடு பிரதோச காலங்களில் அவசியம் அற்றது.

    சோமஸ் கந்த மூர்த்தியை வழிபடுவதால் இந்திரனுக்கு இணையான புகழ் கிட்டும் சிவலாயத்தில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் பலவாகப் பெருகி நன்மைகள் கிடைக்கும்.


    இதற்கு சான்றாக¸ பிரதோச காலத்தில் ஒருவன் சிவன் கோவில் வழியாக வெற்றிலைப்பாக்கு போட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தான். அச்சமயம் கையில் இருந்த சுண்ணாம்பை கோவில் மதில்சுவரில் துடைத்துக் கொண்டு சென்று விட்டான். இவன் தடவிய சுண்ணாம்பு மதில் சுவரில் இருந்த சிறு துளையை அடைத்துவிட்டது. இதுவே¸ பெறும் புன்னியம் ஆகிவிட்டது.
    சோம சூத்திர பிரதஸ்னம் என்ற ஒன்று உள்ளது. இது மிகவும் சிக்கலானது மற்றும் புரிந்து கொள்வது கடினம். ஆனால்¸ புரிந்து செய்தால் புன்னியம்.No comments

Powered by Blogger.