சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க தாமரைமணி மலையை இதுபோல் பயன்படுத்துங்கள் - Sattaimuni Nathar - Panavaravuகுடும்பத்தில் ஏற்படும் பிரச்னை மற்றும் பொருளாதார முன்னேற்றம் இல்லாத நிலை என்று அனைத்தையும் தீர்த்து நிம்மதியான வாழ்வுக்கு வழியை ஏற்படுத்துகிறது தாமரை மணிமாலை.இயற்கையில் நிரம்பி உள்ள பாசிட்டிவ் வேவ்ஸை கிரகிக்கும் தன்மை கொண்டவற்றை அருள் காரணிகள் என்கிறோம்.
இந்த அருள் காரணிகளில் முதன்மையானதும், சிறப்பான மகத்துவமும் கொண்டதுதான் தாமரை மணிமாலை.தாமரை மணிமாலை இயற்கையில் உள்ள நல்ல சக்திகளை கிரகித்து தான் இருக்கும் இடத்தில் அதை வெளிப்படுத்துகிறது. இந்த நல்ல சக்திகள்தான் நம்மை சுற்றி அரண் போல் அமைகிறது. இதனால் வேலைவாய்ப்பில் தடை, குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் போன்றவற்றை தகர்த்து எறிகிறது. பொருளாதாரத்தை உயர்த்துகிறது.
தாமரை மணி மாலை இருக்கும் இடத்தில் வற்றாத பொருளாதாரம் நிறைந்து இருக்கும். தாமரை மணிமாலையின் மீது முழுமையான நம்பிக்கை வைத்தவர்களின் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. வீடு மற்றும் தொழிற் நிறுவனம் எதுவாக இருந்தாலும் அங்கு தாமரை மணிமாலை இருந்தால் ஐஸ்வர்யம் நிறைந்த காணப்படும்.13 comments:

 1. does we need to purify before wearing

  ReplyDelete
 2. Sir where can I get thamarai maniaalai???

  ReplyDelete
  Replies
  1. kovil poojai porutkal virkaum kadaikalil kathi craftla kidaikkum

   Delete
 3. Sir yena manthira jebam solanum?thamarai Mani Malai yege kedaikum? Athai yenthe kelamai la aniyanum?plea pl konjam detailed aa soluga sir

  ReplyDelete
  Replies
  1. vishnu manthiram best kovil poojai porutkal virkaum kadaikalil kathi craftla kidaikkum

   Delete
 4. sir thamarai mani malai yenga vanganum

  ReplyDelete
 5. sir where can i get the thamarai malai

  ReplyDelete
 6. kovil poojai porutkal virkaum kadaikalil kathi craftla kidaikkum

  ReplyDelete
  Replies
  1. thanks sir. please thamarai mani malai aniya vendum allathu aniyamal poojaiaraiyil vazhipadupozhuthu aninthal pothuma sollunaga sir.

   Delete
 7. suthamaga irunthal aniya vendum illai endral poojai mattum seiyalam poojai araiyil vaipathu siranthathu

  ReplyDelete
 8. unmayana thamarai mani kalai yeppadi sothiththu kandu pidippathu

  ReplyDelete
 9. நான் மாந்திரீகம் குருவின் பார்வையில் கற்க விரும்புகிறேன் உங்களைஎவ்வாறு தொடர்பு கொள்வது
  என் செல் நம்பர்8667047812

  ReplyDelete
 10. en vedil teva illadha prechanai varukiradhu athukku nan Emma seia vandum

  ReplyDelete

Powered by Blogger.