இந்த கண்ணாடியும் உப்பும் இருந்தாலே போதும் பணப்பிரச்சனையே வராதுகண்ணாடிகள் பிம்பத்தை பிரதிபலிப்பவை. கண்ணாடிகள் நம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. வாஸ்து சாஸ்திரப்படி கண்ணாடி வைக்கப்படும் திசை மூலமாக பண வரவு அதிகரிப்பதாகவும் நேர்மறை ஆற்றலை அளிப்பதாகவும் உள்ளது.

நம் எப்போதும் கண்ணாடி முன் அமர்ந்து சாப்பிட கூடாது. அது நமக்கு நல்லது அல்ல.

எப்போதும் வீட்டில் உடைந்த கண்ணாடிகளை வைத்திருக்க கூடாது. இது எதிர்மறை ஆற்றலை அதிகரித்து பண கஷ்டத்தை உண்டு பண்ணும்.


கண்ணாடி எப்போதும் சுவரில் இருந்து 5 முதல் 6 அடி உயரத்தில் தான் வைக்க வேண்டும்.

வீட்டில் செவ்வக மற்றும் சதுர வடிவ கண்ணாடிகளை மட்டும் தான் மாட்டி வைக்க வேண்டும்.

வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பக்க சுவர்களில் கண்ணாடியை மாட்டி வைத்தால் தான் பண வரவு அதிகரிக்கும்.

வீட்டின் dinning டேபிள் உப்பு வைத்து அதன் பிம்பம் கண்ணாடியில் படுமாறு ஒரு சிறிய கண்ணாடி வாங்கி வையுங்கள். பண வரவு அதிகரிக்கும்.

பணம் மற்றும் தங்க நகைகளின் பிம்பம் கண்ணாடியில் விழுமாறு வைத்து அதை அடிக்கடி பார்த்து வர பண வரவு அதிகரிக்கும்.

bedroomஇல் கண்ணாடி வைக்க கூடாது. அது கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகளை உண்டு பண்ணும்.


பணம் மற்றும் தங்க நகைகளின் பிம்பம் கண்ணாடியில் விழுமாறு வைத்து அதை அடிக்கடி பார்த்து வர பண வரவு அதிகரிக்கும்.

No comments

Powered by Blogger.